புத்த ஜாதகக் கதை ஞான மருத்துவன்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி வலம்புரி சோமனாதன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2002
Add to Cartபகவான் புத்தர் பல பிறவிகளில் படிப்படியாகப் பக்குவம் பெற்று, முடிவில் மறுபிறப்பிற்கே இடமில்லாத ஒரு பெருநிலையை எய்தினார் என்பது புத்த மதக் கோட்பாடு அந்தப் பெருநிலையே நிர்வாணம் என்றும் புத்த நிலை என்றும் வழங்கப் பெறுகிறது.புத்தர் முழுமை பெறுவதற்கு உதவியாக இருந்த அவரது பழம் பிறப்புகளை விவரிப்பவையே புத்த ஜாதகக் கதைகள். ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு கதை என்ற அளவில் அவை அமைந்திருப்பதாகக் கருதப்படுகின்றன. மொத்தத்தில் 500க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன.