book

தங்க மயில்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
Out of Stock
Add to Alert List

இந்த தங்கமயில் புத்தகத்தின் பத்து கதைகளுமே உங்களுக்கு மிகவும் படிக்கும். தங்கமயில் கதையைப் படிக்கும்போது ஒவ்வொருவரும் தனக்கொரு தங்கமயில் கிடைக்காதா என்று ஆசைப்படிவீர்கள்! பேராசையில்லாமல் உபகாரியாயிருந்தால் கடவுளே  உங்களுக்கு அருமையான பரிசுகளை அளிப்பார் என்று புரிந்து கொள்ளுங்கள்! முத்தா உதிர்ந்து விடும் கதையிலும் லயித்துப் போய் விடுவீர்கள்! நீங்கள் எல்லாருமே கௌரியாய் இருக்கத் தான் விரும்புவீர்கள்! சண்டியின் சோம்பேறித்தனம்தானே அவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தது ! அகோரத்தின் அசட்டுத்தனம் உங்களைக் குலுங்கிக் குலுங்கிக்  சிரிக்க வைக்கும்.