பிரபலமானவர்களின் பயண அனுபவங்கள்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாணன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Add to Cartஇதுநாள் வரை, இந்தப் பகுதியில் அரசியலையும் அரசியல் பொருளாதாரத்தையும் அலசி வந்தேன். எனக்கு நானே விதித்துக்கொண்ட வரையறையை விட்டு விலகிய பிறகு, இரண்டு மாற்று விஷயங்களை தொட்டுப் பார்த்தேன். குறிப்பிட்ட துறையில் என்னைவிட நன்கு விஷயம் தெரிந்த முக்கியமான நிபுணர்களோடு உரையாடல் என்பது ஒன்று, பயணக் குறிப்புகள் எழுதுவது என்பது மற்றொன்று.