வாழ்வில் வசந்தம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ஶ்ரீதரன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :228
பதிப்பு :4
Add to Cartதமிழில் வாழ்வு முன்னேற்ற நூல்கள் இப்பொழுது நிறைய வருகின்றன. மக்களும் அவற்றை வரவேற்று விரும்பிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பேராசிரியர் டாக்டர் ஶ்ரீதரன் அவர்கள் இந்நூலில் மனித வாழ்வின் மேம்பாடு குறித்துச் செயற்கரிய செய்த சாதனையாளர்களின் சாதனைகளைப் படம் பிடித்துக் காட்டி இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று பயனுள்ள பல அனுபவங்களை விளக்கி எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நூலை எழுதத் தனக்குள்ள தகுதியை, திறமையை, தன்னம்பிக்கையை அறுதியிட்டுக் கூறும் ஆசிரியர் அவர்கள், பீ.ஏ., எம்.ஏ., பிஎச்.டி. பட்டங்கள் பெற்றவர்.