book

க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாண்டுமாமா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :1998
Add to Cart

சிறுவர் மலர் பகுதியில்
சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.
பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை
இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள்
இதழிலும் பணியாற்றினார். பின்னர்
கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை
ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற
குழந்தைகள் வார இதழைத்
தொடங்கினார்.
இக்காலகட்டத்திலேயே இவரது பெயர்
குழந்தைகளிடையே புகழ் பெறத்
தொடங்கியது. கோகுலம் பத்திரிகை
வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984
ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர்
சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின்
ஆசிரியராகப் பணியாற்றினார். 1989
இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன.
பூந்தளிர் மீண்டும் 1990 இல்
வாண்டுமாமாவை ஆசிரியராகக்
கொண்டு வெளிவந்தது.
வாண்டுமாமா 160க்கும் மேலான
குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
மிகவும் எளிமையாக, அழகாக, அழகான
சித்திரங்களுடன் இவரது படைப்புகள்
வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை
போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில்
தொடராக வெளிவந்தன.