காதலர்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :சுமதி புத்தகாலயம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Add to Cartபர்மிய இலக்கியம் தற்காலம் சின்னச் செடியாக இருந்தாலும், அது பெரிய மரமாக வளரும் என்பதற்குச் சில அறிகுறிகள் தென்படுகின்றன. பழைய பர்மிய இலக்கியத்தில் பெரும்பான்மை புத்த சமய சம்பந்தமான வழி நூல்களே மலிந்து உள்ளன. இந்தக் காலத்தில் சிறுகதை என்று வழங்கும் இலக்கிய உறுப்பு பர்மிய மொழியில் மிகவும் குறைவே. பர்மியர்களுள் ஆங்கிலம் கற்றவர்களே அதிகம்.