
மூவர்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :லட்சுமி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :2
Add to Cartதண்டலம் நாராயண சாஸ்திரிகள் குமாரசாமி, மதிக்கத்தக்க, போற்றத்தக்க, தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவரது எழுத்துக்களைப் பாராட்டாத பத்திரிகைகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லலாம்.சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்பு என பல துறைகளில் முத்திரை பதித்த மேதாவி. நல்ல சிந்தனையாளர்; புதுப்புது யோசனைகளை எடுத்திச் சொல்வதில் வல்லவர்; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், வங்காளி ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். 'சாந்திநிகேதனி'ல் சிறிது காலம் தங்கி, ரவீந்திரநாத் தாகூரிடம் பாடம் கற்றவர். இவரது எழுத்து நடையில் இருக்கும் வேகம், வர்ணனை - சம்பவங்களை நம் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும் ஆற்றல் படைத்தது.
