குறுக்குச் சுவர்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Add to Cartஉஷாவின் முன்பு பாலகிருஷ்ணன்
ஐ.ஏ.எஸ்ஸையும் சுந்தரத்தையும் நிறுத்தி, "இதோ பார் உஷா இந்த அழகிய புருஷன்
ஒரு கலெக்டர், இவனை மனம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டால் "என்
மனசுக்குப் பிடித்த சுந்தரத்தையே கல்யாணம் செய்துகொள்கிறேன் அப்பா." என்று
அவள் சொல்லிவிடலாம். இருந்தாலும் ஏதோ, அவள் உள்ளத்தின் அடிப்பாதளத்தில்
காதலுக்காக அந்தஸ்தையும் செல்வாக்கையும் உதறித் தள்ளிவிட்டது சுட்டுக்
கொண்டேயும் இருக்கலாம். இப்படி அவளைத் திணறவைக்கும் இக்கட்டான சந்தர்ப்ப
விசேஷமே முக்கியமான குறுக்குச் சுவராக நிற்கிறது.