அண்டங்காக்கை தரிசனம் (வேதாந்த ரகசிய வரிசை - 2)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :லட்சுமி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Add to Cartநம் உபநிஷத்தில் தைத்ரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுப் பார்த்து தன் வாய்க்குள் வைத்துப் பக்குவப்படுத்தி தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுவதற்கு இலகுவாகவும் ஜீரணிக்கிற மாதிரியும் கொடுக்குமாம்.