book

நடைச் சித்திரம்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.ரா.
பதிப்பகம் :லட்சுமி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Add to Cart

மண்க்கொடி காலத்துக்கு மூலபுருஷர் வ. ரா., என்பது தமிழகம் அறிந்த விஷயம். பாரதியைத் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் காட்டினதும் வ. ரா., என்கின்றபோதே நடைச் சித்திரம் என்ற பெயரும் கூடவே நினைவுக்கு வரும். படைப்புத் புறையில் புதுப்புது இலக்கிய உருவங்களைத் தாமே உருவாக்கிக் காட்டியவர் வ.ரா. இன்றைய தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் படைப்புக்களை அறிந்த வ.ரா. 1889- ஆம் ஆண்டு செப்டம்பர் 17- ஆம் தேதி திங்களூரில் பிறந்தார். அந்த கிராமத்திலும் திருவையாற்றிலும், தஞ்சை திருச்சி கல்லூரிகளிலும் படித்தார். பின் கல்கத்தாவுக்குச் சென்று சில நாட்கள் கழித்து, புதுச்சேரிக்குச் சென்றார். அங்கு அரவிந்தருடனும் பாரதியாருடனும் தொடர்பு கொண்டார். அதன் பலனாக வளர்ந்த சுதந்தில வேட்கையை அன்றைய வளரும் சமுதாயத்துடன் பகிர்ந்துகொண்டு பிரசாதம் செய்ய முற்பட்டார்.