book

பாரதியும் ஷெல்லியும்

Bharathiyum Shelliyum

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தொ.மு.சி. ரகுநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :310
பதிப்பு :6
Published on :2009
Add to Cart

இந்நூல் நமது மகாகவி பாரதியையும் ஆங்கில நாட்டு மகாகவி ஷெல்லியையும் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆராய்ச்சியாகும்.

மேல்நாட்டுக் கவிஞர்கள் பலரிலும், பாரதியின் இதயத்தைப் பெரிதும் பறித்து எண்ணைத்தைப் பெரிதும், பக்குவப்படுத்திய ஒரே கவிஞன் ஷெல்லிதான்.  பாரதி தனது இலக்கிய வாழ்வில் முதன் முதலில் புனைந்து 'ஷெல்லிதாசன்' என்பதை அவனது வரலாற்றை அறிந்த தமிழன்பர்கள அறிவார்கள். அந்த அளவுக்கு ஷெல்லியிடம் பாரதிக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. பாரதியைப் போலவே ஷெல்லியும் பெரும் புரட்சிக் கவிஞன்தான்.  எனவே புரட்சி இலக்கியப் பாரம்பரியத்தில் தனக்கு மூத்தோனும் முதல்வனுமாக இருந்த ஷெல்லியிடம் பாரதி ஈடுபாடு கொண்டிருந்தது இயப்பல்ல.  எனினும் இந்த இருபெருங்கவிஞர்களையும் விரிவாக ஒப்புநோக்கிக் காணும் முயற்சி தமிழில் இதுவரையிலும் இல்லை.  இந்நூல் அத்தகையதொரு முயற்சிதான்.