book

இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ஞானம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

முத்தமிழ் மொழியில் அமைந்துள்ள முதலாவதான,முதன்மையானதான காப்பியமாக அமைந்திருப்பது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். பெருங்காப்பியத்தில் முதலாவதான இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நாடகக் காப்பியமும் கூட சங்க இலக்கியங்களிலிருந்து பா வகையில், யாப்பு அமைப்பில், கதை அமைப்பில், செந்தமிழ் நடையில் அமைந்துள்ள முதம்மைக் காப்பியம். காப்பியக் கட்டமைப்புகள் ,கவிதைகளாகச் செய்திகளைச் சுட்டிச்செல்லும் உத்திகளும்  கி.பி.2ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்திற்கு பொருந்தி வருவதைக் காணலாம். சிலப்பதிகாரம் குறிப்பிடும் நிலையில் அத்ன் கட்டமைப்பை முழுமையாக ஆய்வு செய்யும் நூலாக, சங்க இலக்கியங்களின் நடையிலிருந்து  வேறுபட்டிருக்கும் உத்திகளையும் தெளிவுபடுத்துவதாக '' இளங்கோவடிகளின் காப்பியக் கட்டமைப்பும் உத்திகளும்'' என்னும் இந்த அரிய ஆய்வு நூல் அமைந்துள்ளது. காப்பிய ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி நூலாக உள்ளது.