book

திருவாசகம் - எட்டாம் திருமுறை

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :முத்தமிழ்
பக்கங்கள் :232
பதிப்பு :15
Published on :2018
Add to Cart

"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பதற்கு ஏற்ப, இத் திருவாசகத்தைப் படிப்போர், மகிழ்ச்சக் கண்ணீர் வடிப்பர் என்பதற்குச் சான்றாக, ஒரு செய்தி.

அயல்நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்தார் போப்பு.  அவர்தம் மதத்தைப் பரப்ப. 

அவர் தமிழ் கற்றார் - குறள் படித்தார் - திருவாசகத்தேனைச் சுவைத்தார்.  அவர்தம் மொழியில்ஆக்கஞ் செய்தார்.   அயல்நாட்டினருக்கும் பரப்பினார்.