பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)

பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கோ. பழனி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423074
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.3500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆளப்பிறந்த மருது மைந்தன் கம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் நூலை எழுதியுள்ளார். மற்றொரு பக்கத்தில் வானொலியின் வருகையை ஒட்டி, அதன் தேவைக்குத் தகுந்தபடியான நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார். அவருடைய ஆளுமை மகத்தானது. சாதிப்பெயரோடு இணைத்து ஒருபோதும் தான் கையெழுத்து போட்டதில்லை என்றும் ‘நமது தேசம் ஐக்கியப்படுவதற்கு தற்காலம் உள்ள ஜாதிபேதங்களெல்லாம் அறவே ஒழியவேண்டும்’ என்றும் அவர் இச்சுயசரிதையில் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை. - பாவண்ணன்

  • இந்த நூல் பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்), கோ. பழனி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்), கோ. பழனி, , Varalaru, வரலாறு , Varalaru,கோ. பழனி வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கோ. பழனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) - Kambaramayanam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தொண்டை நாட்டு மன்னர்

தமிழ்நாட்டுவரலாறு - Tamilnaatu Varalaaru

பாண்டியர் வரலாறு

கச்சத் தீவு - Kachatheevu

சுல்தான் கஜ்னின் மாமூத் - Sultan Gajnin Mamooth

பெரியார் - 100 - Periyar - 100

வால்மீகியும் கம்பனும் - Valmeekiyum Kambanum

இந்திய வரலாறு

தமிழர் நாகரிக வரலாறு

ஈழத் தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாறு - Eezha thamizhar aematrappatta varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

டி.டி. கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

ஆதலால் ஆசை கொள்வீர்

Mahabaratha

ரகுநாதன் கட்டுரைகள் - Raghunathan Katuraigal

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும்

இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு

தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal

வேதங்கள் . இந்துயிசம் இந்துத்துவா - Vedangal..Induyisam Induthuva

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk