சுதந்திரமா?
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :சுமதி புத்தகாலயம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Add to Cartநிவாஜ அவர்களுக்கு சிறு வயதிலேயே தமிழ் இமைகியங்கள் மீது பற்று ஏற்பட்டது. டாக்டர்உலே அாாதையர் அவர்களுடைய தலை மாணாக்கராக இருந்து தமிழ் பயின்று, அவர்களது அருந்தமிழ் பணிக்கும் துணை நின்று, 'கலைமகள் மாதப் பத்திரிகையின் ஆசிரியராக ஐம்பதாண்டுகளுக்கு மேல் பணி யாற்றியுள்ளார்.
தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், எவிதைகள், நாடோடிப் பாடல் கள். பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித்துள்ள நூல்கள் இருநாற்றுக் கும் மேற்பட்டனவாகும்.
குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர் சிலேடையாய்ப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே.
எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் .வா.ஜ. அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிவர்.
இவர், பல காலமாக உள்ள ஐயங்களைப் போக்குகின்ற வகையில், 'கலைமகள்' மாத இதழில் பதிவளித்து வந்தார். இவை என்றென்றும் நமக்குப் பயன் விளைக்கக் கூடும்.