
கவி பாடலாம்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :வாசன் பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :247
பதிப்பு :4
Add to Cartதமிழ் மொழியில் புதிய மலர்ச்சி தோன்றியுள்ள காலம் இது. பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக இருந்தாலும் புதிய துறையில் உரைநடை இலக்கியங்கள் இந்த நூற்றாண்டில் தோன்றி வளரலாயின. உலக முழுவதுமுள்ள பல்வேறு மொழிகளிலும் உரைநடை இலக்கியங்களே பெரு வெள்ளமாக இப்போது வந்து கொண்டிருக்கின்றன.
