இஸ்மத் சுக்தாய் கதைகள்
₹500
எழுத்தாளர் :ஜி. விஜயபத்மா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :496
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789387333123
Add to Cartஇந்தக் கதைத் தொகுப்பு, இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகளை ஒருசேரப் பதிவு செய்கிறது. தன்னுடைய சாதுரியமான சொல்லாடல், உணர்ச்சியூட்டும் உரையாடல், நையாண்டியான நகைச்சுவை, தனது இயல்பான துடுக்குத்தனம், புத்திக்கூர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த படைப்புகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன