book

மோகன் சிறுகதைகள்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிதைக்காரன் இளங்கோ
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

ஓர் அசாதரணமான வாழ்வில் எவையெல்லாம் சாத்தியமோ, அவற்றின் வழியே மனம் பின்தொடர்ந்து செல்ல நேர்ந்தால் சேகரமாகும் அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் பொருந்திப் பார்ப்பதை ஒரு விளையாட்டைப் போல அனுமதிக்கிற கற்பனைகளின் சாயல்கள் தேடினால் காணக்கிடைப்பவை. கதைகள், கதாபாத்திரங்களின் மனோபாவங்கள் வலியுறுத்துகிற மனித உறவுகளின் சிக்கல்களைக் கதையாடல் மனம், தன்வடிவமற்றுக் கையாண்டு பார்ப்பதற்கான சந்தர்ப்பமாக இக்காலம் இருக்கிறது.