கோமாளிகளின் நரகம்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிதைக்காரன் இளங்கோ
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133609
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஎனக்கு எந்தத் தடையும் கிடையாது என ஒவ்வொரு தனிமனித மனதுக்குள்ளும்
ஒளிந்துகொண்டிருக்கும் கோமாளியை அடையாளங்காண, குறைந்தபட்சம் ஒரு
நிலைக்கண்ணாடி அவசியமாகிறது.
நம் மனம் வரையும் ரகசிய சித்திரங்களை, வெளிப்படுத்த முடியாமல்
அவஸ்தைக்குள்ளாகும் தவிப்புகளை, வன்ம எண்ணங்களை, நிராசைகளை, பரிகாசங்களை,
பாசாங்குகளை, பாவனைகளை, நல்லவன் கெட்டவன் பிம்பங்களை என அத்தனை
முகமூடிகளையும் ஒருமுறை அணிந்துகொண்டு…