ஜீவா வெளிச்சத்தின் விலாசம்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுவை ரா. ரஜனி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388973922
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartகபீர் சொல்கிறான்' என்று தன் பாடல்களில் அவ்வப்போது கூறிச் செல்வது கபீரின் தனிப்பட்ட ஒரு பாணியாகும். திருக்குறளைப் போல் இரண்டு வரிகளாலான 'தோஹா' என்ற இலக்கிய வடிவத்தைவிட அவரது நீளமான பாடல்களும் வெளிச்சத்தின் விலாசம் ஜீவா” அப்டிங்குற புத்தகத்தை கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி ஒரு புத்தகச் சந்தையில் வாங்கினேன் . ரெம்ப ஆர்வத்தோடோ , கம்யூனிச பற்று காரணமாகவோ வாங்கவில்லை . விலை ரெம்ப குறைவா இருந்துச்சு அதுனால மட்டும்தான் வாங்குனேன் . புத்தகத்தை வாசித்ததற்கு பிறகு மிகப்பெரும் மரியாதையும் , பிரியமும் ஜீவா அய்யாவின் மேல் ஏற்பட்டது . அதற்கு முன்பு வரை அய்யாவைப் பற்றி அவ்வளவாக தெரியாது . அன்றிலிருந்து என் ஆதர்ச நாயகர் ஜீவா அவர்கள் தான் . அதன் காரணமாகத்தான் சுப்பு என்ற என் இயற் பெயருடன் ஜீவனை இணைத்துக்கொண்டு ஜீவன்சுப்பு என்கின்ற புனைப் பெயருடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.இன்று ஜீவா அய்யாவின் பிறந்தநாள் ...! தலைசிறந்த மனிதருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் , வாழ்த்துக்களும் ....