வாழ்வின் காதல் கடிதங்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, ஓஷோ நிர்தோஷ்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2020
ISBN :9788184028447
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஉன்னைச்சுற்றி திரும்பவும் சிந்தித்துப்பார். உன்னைப் புதிதாகப்பார். நீ மற்றவர்களைக் குறைகூறினால் உன்னுடைய சொந்த தவறுகளை உன்னால் தேடமுடியாது. நீ சூழ்நிலைகளை குறை கூறினால், உன்னுடைய மனம் நிற்கும் கோணத்தின் ஆழமான வேர்கள்வரை உன்னால் செல்லமுடியாது.
அதனால்தான் எந்தவிதமான சூழ்நிலையில் நீ இருந்தாலும், எப்போதும் காரணங்களை நீ முதலில் உனக்குள் தேடு. காரணங்கள் எப்போதும் தனக்குள்ளேயே கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவை எப்போதும் அடுத்தவர்களிடமிருப்பதாகவே தோன்றும். நீ இந்த தவறான புரிதலை தவிர்த்துவிட்டால் துன்பத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது கடினம்.