book

பாரதி வம்சம்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் என். முருகேசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :61
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424743
Add to Cart

தமிழ் இலக்கியத்தில் கதைகளின் பங்கு மிக முக்கியம் வகிக்கிறது. மனிதனை செம்மைப்படுத்தவும், வழிகாட்டவும் கூடிய கட்டங்களை கதைகளில்தாம் அமைக்க முடியும். அவ்வகையில் இச்சிறுகதைகளின் பங்கு சமுதாயச் சிக்கல்கள் , அவலங்கள் , ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் கூறிட்டுக்காட்டி மனிதநேயத்தை போதிக்கும்  குணம் அருமை.