book

உடைநீ ரோதை

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கரிக்குருவி
பதிப்பகம் :கதையாடி பதிப்பகம்
Publisher :Kadhaiyaadi Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :274
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

கதையாடி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் கரிக்குருவி அவர்களின் #உடை_நீரோதை நாவல். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பான காலகட்டம். காவிரி நீரோட்டம் படுத்திய பாடுகள். நீரோட்டம் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார வழக்கு சொற்கள். உழுகுடி மக்களின் போராட்டத்தை விலாவாரியாக விவரித்து செல்கிறது நாவல்.