book

பெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும்

Pengalin Aarokkiyamum Azhaguc Kurippugalum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜீதா செந்தில்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

கிழவியைக் குமரியாக்குவதும், குமரியைக் கிழவியாக்குவதும் அழகுக் கலையின் ஆரோக்கியமான செயல், அதன் நோக்கம் என்றும் இளமையைத் தக்கவைத்துக் கொள்வதே.

அழகும் ஆரோக்கியமும் சேர்ந்து பின்னிப் பிணையும் போது அங்கே இளமைப் பூத்துக் குலுங்குகிறது. பார்ப்பவர்களின் கண்கள் நெருங்க ஏங்குகிறது.

பணியாற்றும் உணவும், ருசியாகவும் இருந்து விட்டால் எப்படி இருக்கும்? அதுபோலதான் இந்தப் புத்தகமும்.