book

என்னைப் பிரம்மிக்க வைத்த பிரபலங்கள்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயக்குநர் பேரரசு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் இந்த நூலின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயதில் பல சாதனையாளர்களை பார்த்து வியந்திருக்கிறேன். கடவுள் அருளால் பின்னாளில் அவர்கள் அனைவருடனும் பழகும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அப்பொழுது தான் ஒன்றை புரிந்து கொண்டேன், அவர்கள் சாதித்ததற்கு அவர்கள் திறமை மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொருத்தருக்குள்ளும் சில நற்பண்புகள் சிறந்தோங்கிருந்தன. அவர்களின் வெற்றிக்கு அந்த நற்பண்புகளும் காரணம் என்பதே அது. அந்த நற்பண்புகளைத்தான் உங்கள் பார்வைக்கு பதிவு செய்திருக்கிறேன். வாழ்வோம் வாழவைப்போம்.