நோய்கள் வராமல் ஆரோக்கியமாய் வாழ எளிய வழிமுறைகள்
₹18+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சண்முகமனார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2003
Add to Cartநாம் உண்ணும் உணவு சற்று நிறைந்ததாக இருந்து, அது உடலில் சரியானபடி ஜரணமானால்தான் உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி கிடைக்கும் என்ற உண்மையை நாம் உணர்வதே இல்லை. பசியெடுத்தால் சாப்பிடுகிறோம். அதிகமாக உணவைப் பற்றி சந்திப்பதே இல்லை. நாம் உண்ட உணவு சரியாக ஜீரணமாக வேண்டுமே எனக் கவலைப்படுவோர் துரதிருஷ்ட வசமாக இல்லை. நீங்கள் நிரந்தரமான ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகிறீர்களா? உங்களுக்கு மலச்சிக்கலே வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.