book

உனது வானம் எனது ஜன்னல்

Unathu Vaanam Enathu Jennal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப்  பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோணத்தில் திறப்பு.அவை இரு தளத்திலும்  இயங்குகின்றன. வேண்டும் போது அடைத்துக் கொண்டும்  வேண்டும் போது  திறந்து கொண்டும் ஒரு மிகச் சிறந்த ஞானியின் பக்குவமுள்ளவை ஜன்னல்கள்.