book

சமயம் ஒரு புதிய பார்வை

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :172
பதிப்பு :5
Published on :2013
Add to Cart

எல்லாம் அவனுடைய கவிதைகளில் கிடைக்கின்றன. இத்தனே சுதந்திரங்களையும், விடுதலைகளையும் ஒரே சமயத். தில் கேர்கிற ஒரு கவிதையைக் கிருதயுகமாகக் கொண்டா டாமல் இருக்க முடியுமா ? இந்த தேசத்தில் அங்தக் கால கட்டத்தில் வேறெங்த மாநிலங்களிலும் இப்படி ஒரு மகா கவி தோன்றவில்லை என்று அடித்துச் சொல்லலாம் நாம் ஏதோ ஒரிரு துறைகளில் அப்படிப்பட்ட சிறப்பின் ஒரு பகுதியை உடைய கவிகள் வேறு பகுதிகளில் தோன்றி: யிருக்கலாம். ஆனால் தேசிய சமய, சமூக சீர்திருத்த இலட் சியங்கள் யாவும் இணைந்த ஒரு மகா கவியாகப் பாரதி ஒரு வனே நேர்ந்தான் என்று தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடிவதைப் போல் வேறெவரும் இந்தப் பரங்த பாரத தேசத்தில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இனி இந்த அடிப்படையில் பாரதியின் சாதனைகளையும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ்க் கவிதையின் கிலேகளே யும் ஒரளவு ஆராயலாம். முன்னிருந்த கிலே என்ன? பின் விளேயும் வி இள வு க ள் ய ர ைவ என்பதை வைத்தே. ஒரு மகாகவியின் இன்றியமையாமையை நாம் சரிவரக் கணிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்