book

வம்சதாரா (பாகம் - 1, 2)

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திவாகர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :640
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386209948
Add to Cart

வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா 

வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் 

*************

கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது