book

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்

Osho 1000 Oru Gnaniyin Theerka Tharisanam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789386433862
Add to Cart

மனதை நல்ல நூலகளின் பக்கம் திருப்பினால் மருத்துவமனை தேவையில்லை, மருந்து கடை தேவையில்லை, சுகர் ஃப்ரீ தேவையில்லை, மிகவும் ஆரோக்கியமாகவே இனிப்புகளைச் சுவைத்து மகிழலாம். இதோ - ஒஷோ என்ற மனோதத்துவ நிபுணர் மனதிற்கு ஒய்வு கொடுக்க 1000 தத்துவங்களை அள்ளி வழங்கியிருக்கிறார் மனதையும் மனிதத்தையும் வாழ்க்கையில் எப்படி வழிநடத்திச் செல்வது என்ற பல புதிய சூட்சுமங்களை மயிலிறகால் வருடுவது போன்று மென்மையாகச் சொல்லியிருக்கிறார். நிச்சயமாக எவ்வளவு படித்த பெற்றோர்களாக இருந்தாலும், பேராசிரியர்களாக இருந்தாலும் இந்த அளவு தெளிவான ஞான மார்க்கத்தை காட்டுவார்களா எனபது சந்தேகமே. அந்த அளவிற்கு உலக அளவில் “தத்துவங்களின் தந்தையாக இந்த ஒஷோ விளங்குகிறார்.