book

ஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ம. இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

இந்நூலில் ஐங்கரச் சிந்துரம், ஆலயத்தின் தத்துவம், சிவலிங்க தத்துவம், பிர​தோஷச் சிறப்பு, திருநீற்றுச் சிறப்பு, என்று ஆன்மிக கட்டு​ரைகளாக பல்​வேறு த​​லைப்புகளில் எழுதியுள்ளார். இந்நூலில் இடம்​ பெற்றுள்ள கட்டு​ரைகள் ஒவ்​வொன்றும் சிறிய​வை என்றாலும் சிந்த​னை வளத்தில் சீரிய​வை. மல்லி​கையும் முல்​லையும் மகிழமும் சிறிய​வைதாம் எனினும் மிக்க நறுமணம் பரப்பி நம்​மை மகிழ்விப்ப​வை