book

வாழப் பழகுவோம் வாருங்கள்

Vaazha pazhakuvom vaarungal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகி. சிவம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :188
பதிப்பு :20
Published on :2010
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

உண்மையைத் தேடி உணருவதுதான் வாழ்க்கை என்பது என் அபிப்ராயம். அதுதான் இந்தியப் பெருஞானம். வேத,உபநிடத மகான்களின் வாழ்க்கை முறை'' என்று ஆசிரியர் சுகி.சிவம் அவர்கள்  வாழப்பழகுவோம் வாருங்கள் என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.இதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய சிந்தனைச் சுடர்கள் விரிகின்றன. நல்ல வலுவான எண்ணங்களை உருவாக்க இந்நூல் பயன்படும்.