book

மயக்கும் மது

Mayakkum Madhu

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

மானுடம் போதைகளால் தள்ளாடும் இயல்பு கொண்டது. பலருக்கும் இருக்கும் பரிதாபகரமான போதை அதிகார போதை. அதிகார போதை அருகில் இருப்பவர்களையும் மயக்கத்தில் ஆழ்த்தும் ஆணவ போதை.அதிகாரம் எப்படி ஒருவரை ஆட்டி வைக்கும் என்பது குறித்து சின்ன வயதில் நான் கேள்விப்பட்ட கதை ஒன்று  உண்டு.