
கார்ல் மார்க்ஸ் 200
₹675
எழுத்தாளர் :எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :652
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973243
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartகார்ல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி 'உயிர் எழுத்து' இலக்கிய மாத இதழ், ஓராண்டு தொடர்ச்சியாக வெளியிட்ட கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், கவிதைகளின் தொகுப்பு. மார்க்ஸின் கோட்பாட்டுப் பங்களிப்பில் தொடங்கி இன்றைய பொருத்தப்பாடுகள் வரை... கணிதவியல், சூழலியல், வேளாண்மை பற்றிய மார்க்ஸ் - எங்கெல்ஸின் பார்வைகள்... பொதுவுடைமைக் கருத்துப் பரப்பில் பெரியார் சுயமரியாதை ஏடுகளின் பங்களிப்புகள்... சாதி பற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் பார்வையுடன் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க அணுகுமுறை பற்றிய எஸ்.வி.ராஜதுரையின் தனிச்சிறப்பு மிக்க புதிய கட்டுரையுடன் மார்க்ஸிய கருத்துக் கருவூலம்!
