தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :293
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388050609
Add to Cartஇந்தோனேசியாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார் எஸ்.வி.ராஜதுரை.