book

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

வீடுகட்ட நாம் மனை இடத்தை தேர்ந்தெடுப்பதிலிருந்து கிரகப்பிரவேசம் செய்யும் வரையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செய்ய வேண்டிய சடங்குகள் பற்றியும், மற்றும் பாகம் பிரிப்பது, சகுனம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது என அனைத்து விஷயங்கள் குறித்தும் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். இந்நூல் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :