சொர்க்கத்தில் என் காதலி
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் சத்யன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Add to Cartசொர்க்கத்தில் என் காதலி. இது இவரது கவிதைத் தலைப்பு. காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்றான் பாரதி. இக்கவிஞன் காதலுக்குப் பின்னேயும் புதுமைப் படைக்கும் கவிஞர். காதல் வந்தவுடன் உலக மயக்கம் வரும், தோல்வி வந்தவுடன் கலக்கம் வரும். ஆனால் இவரோ தோற்ற காதலர்களுக்கு தன் கவிதை நீரூற்றால் பன்னீர் தெளித்து வாழ வரவேற்கிறார் தன் கவிதை மூலம்.
மனைவி இறந்தால் மறுநாள் புது மாப்பிள்ளை என்ற வழக்கிற்கு, காதலனாகவே இருந்து முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆண் மகனிடம் காதல் கற்பு உண்டு என்பதை இவரது கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.
மனைவி இறந்தால் மறுநாள் புது மாப்பிள்ளை என்ற வழக்கிற்கு, காதலனாகவே இருந்து முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆண் மகனிடம் காதல் கற்பு உண்டு என்பதை இவரது கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.