book

தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.சா. குருசாமி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789386209429
Add to Cart

'தமிழர் நீதிநெறிக் கருவூலம்' என்ற இத்தொகுப்பில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய ஏழு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல்களில் நறுக்குத்தெறித்தாற் போன்ற அழுத்தமான சொற்றொடர்களும், எளிய நடையும், மனதை ஈர்க்கும் கருத்துக்களும் பொதிந்துள்ளன. ஒவ்வொரு பாடல் வரிக்கும் - தெளிவான முழுமையான கருத்துரை பகிரப்பட்டு உள்ளது.