book

மக்கள் மருத்துவம்

Makkal Maruthuvam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சே. கோச்சடை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123410432
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cart

30,000 கியூப மருத்துவர்கள் உலகின் பல திசைகளிலுள்ள 70 நாடுகளில் சென்று மக்களின் வலி நீக்கி உயிர்காத்து வருகிறார்கள். 26 லத்தீன் - கரீபிய நாடுகளைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை பெற கியூப மருத்துவர்கள் இலவசமாக கண் அறிவை சிகிச்சை செய்துள்ளார்கள். இன்று கியூப மக்களில் 170 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார் என்ற வியத்தகு சாதனையை ஈட்டுவதற்கு அடிப்படையாக இருந்தது தேசத்தந்தை ஹொஸே மார்த்தி வலியுறுத்திய சமூக நீதியையும், சர்வதேசியத்தையும் உள்ளடக்கிய கியூப அரசின் கொள்கையே. கியூபாவின் மருத்துவ சாதனைகளை பதிவு செய்கிறது இந்நூல்.