book

எனது நீலப் புவிக்கோளம்

₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம், ஹெர்மன் தித்தோவ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :279
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442969
Add to Cart

சோவியத் நாட்டுப் பின்புலத்தில் விண்வெளி மற்றும் விண்வெளிப் பயணம் குறித்து எழுதப்பட்ட இத்தன்வரலாற்று நூல் விண்வெளிப் பயண வரலாறு மற்றும் வானியல் குறித்து விரிவாகப் பேசுகிறது. விண்வெளிப் பயணம் எனும் துறை தோன்றிய விதத்தை விவரிக்கவும் தற்போது வரலாற்றுத் தன்மை பெற்றுவிட்ட அன்றைய சில நிகழ்ச்சிகளை நினைவுகூரவும் வருங்காலம் பற்றிக் கனவு காணவும் பேரண்டத்தில் மானசீகமாகப் பயணம் செய்யவுமாகவே இந்நூல் எழுதப்பட்டதாக தித்தோல் குறிப்பிடுகிறார்.