book

தியாகி களப்பால் குப்பு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாய்மைநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :148
பதிப்பு :5
Published on :2018
ISBN :9788123406152
Add to Cart

விவசாயிகள் இயக்கத்தின் தலைநாயகனான களப்பால் குப்புவின் முழுமையான வரலாறு இன்றைய புதிய தலைமுறைக்குத் தேவையானது. வேரில்லாமல் விழுதுகளில்லை. களப்பால் குப்புவும் அவரைத் தொடர்ந்து செம்படையில் அணிவகுத்து உயிர் நீத்த எண்ணற்ற இளம் தியாகிகளையும் நினைவு கூறவேண்டியது அவசியமாகும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரில் ஒருவரும் ஓய்வுபெற்ற  உயிர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருமான திரு. வாய்மைநாதன் தியாகு களப்பால் குப்புவின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் எழுதியிருக்கிறார். நேர்காணல் மூலம் அருமையான செய்திகளைச் சேகரித்துக் கொடுத்திருக்கிறார். இத்தகவல்கள் முந்தைய சமுதாய அமைப்பைப் புரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படும்