book

கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில்

Kapalukoru Kaviyam Va.Oo.Si .Varalaaru Kavithaiyil

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாய்மைநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413301
Add to Cart

ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, கல்வி கற்று வழக்கறிஞராகி பின் தூத்துக்குடியில் தொழிற்சங்கத் தலைவராகவும் மாறிய தீவிர தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை ஆச்சரியமும், அதிசயமும், வேதனையும் நிறைந்தது.

சிந்தனையாளர் அரசியல் அறிஞர், படைப்பாள் என்று இவர் பல்வேறுபட்ட தளங்களில் தன் செயல்பாடுகளால் மனித இனத்தை வளப்படுத்தியவர்.  இந்த வகையில் பன்முகத்தன்மை கொண்ட மாமனிதராய் விளங்கிய விடுதலைப் போர் வீர்ர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பற்றிய இந்நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

- பதிப்பகத்தார்