book

சின்ன சின்ன திண்ணைக் கதைகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாய்மைநாதன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :163
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

நாட்டார் பாடல்களைப்போலவே நாட்டார் கதைகளும் உழைக்கும் மக்களிடையே தோன்றியவை; கற்பனை வளம் நிறைந்தவை; கன்ன பரம்பரையாக வழங்கி வருபவை. சிற்சில வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டவை.
சிந்துக் கவிஞர் வாய்மைநாதன் நாட்டார் பாடல் சேகரிப்பாளர். இவர் நாட்டார் கதைகளையும் அரும்பாடுபட்டுத் தொகுத்துப் புதுக்கி மெருகூட்டிச் சின்னஞ்சிறு நாட்டுப்புறக் கதைகளாக நமக்குத் தந்துள்ளார்.