book

கர்ப்ப ஸ்திரீகளுக்கு சில யோசனைகள்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. வெங்கடசாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :150
பதிப்பு :6
Published on :2010
ISBN :9788183795456
Add to Cart

கருத்தரிப்பதற்கு ஏற்ற வயது, கர்ப்பத்தின் அறிகுறிகள், கரு வளர்ச்சி, கர்ப்பிணியின் உணவு, மசக்கை, அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள், பிரசவமும் அதற்குப் பின்னரும், தாய்ப்பால், குழந்தையின் வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதில் அடங்கியுள்ள விஷயங்கள் மணமான பெண்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் ஆகியோருக்கு மட்டுமன்றி, மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டியவையாகும்.