book

மூதுரைக் கதைகள்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகேந்திரவர்மன் சம்பத்து
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

மகேந்திரவர்மன் சம்பத்து நியூயார்க் நகரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மனைவி லாவண்யா, மகன்கள்  பிரணீத்வர்மன், பிரதீவ்வர்மன் ஆகியோரோடு அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நியூஜெர்சியில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில்  தன்னார்வல தமிழாசிரியராக தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.