
இலக்கியங்கள் காட்டும் மனித உரிமைகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. மருதநாயகம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2021
Add to Cartஇலக்கியம் என்பது காலக்கண்ணாடி புகைப்படத்தில் நிகழ்காலத்தை மட்டுமே பதிவு செய்யமுடியும்.அனுபவம் மிகுந்த சான்றோர்கள் தம் மனதில் எதிர்கால நிகழ்வுகளைக் கூட கணித்து வைக்கம முடியும். ஆனால் இலக்கியத்தில் மட்டுமே கடந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற மூன்றையும் பதிவு செய்ய முடியும்.அவ்வாறு செய்வதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு அது மிகுந்த பயனுடையதாக அமையும்.
