book

திருக்குறள் கருத்துப்புலப்பாட்டில் அணியியல்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. தமிழ்ச்செல்வன், ஜெ. மணிமாலா, மு. முரளி, ச. அழகுசுப்பையா, கு. திலகவதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427515
Add to Cart

திருக்குறள் ஒரு சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் . இயங்க வேண்டும் என்ற கொள்கைகளையும் நெறிமுறைகளையும் உள்ளடக்கிய நூலாகும் . உலகப் பொதுமறையாகக் கருதப்படும்  இந்நூல் அனைத்து மக்களின் வாழ்வுக்கும் வழிகாட்டும் நோக்கத்தோடு வரையப்பட்டதாகும். எந்த ஒரு இலக்கியமும் தன் சமுதாயத்திற்கு அது சொல்லவரும் கருத்துப்புலப்பாட்டு முறைகளை வைத்தே அதனுடைய தரம் மதிப்பிடப் பெறுகிறது.