book

போர், இனவெறி மற்றும் பொருளாதார அநீதி

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: முத்தியாலு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419794
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

அமெரிக்காவின் அச்சுறுத்தல், தொடர் தாக்குதல்களினின்று கியூபாவை விடுவித்து ஆளுமைத் திறத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்று உலக நாடுகள் வியக்கும் வண்ணம் தொடர் சாதனைகள் புரிந்து வரலாறு படைத்த பிடல் காஸ்ட்ரோ அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "போர் இனவெறி மற்றும் பொருளாதார அநீதி" என்னும் நூலை க. முத்தியாலு அவர்கள் தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழும் கியூபாவைப் பற்றி இளைஞர்களும் பெரியோர்களும் வரலாற்று ஆர்வலர்களும் முற்றாக அறிந்துகொள்வதற்கு இந்நூல் மிகவும் பயனுடைதாகயிருக்கும்.