
பண்டிகையைக் கொண்டாடுவோம்
Pandigaigalai Kondaduvom
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். இராதாகிருஷ்ண சர்மா
பதிப்பகம் :வானவில் புத்தகாலயம்
Publisher :Vanavil Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382578468
Add to Cartபண்டிகைகள் நமது பதற்றம், மனச்சோர்வு மற்றும் சோர்வு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. அண்டை அயலாருடன் சுமூகமான உறவை ஏற்படுத்தவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழவும் பண்டிகைகள் பாலமாக அமைகின்றன. அவை வெறும் சடங்குகள் அல்ல. அவை சமூக, பொருளாதார மற்றும் உளவியல் அம்சங்களின் தூண்களாகும். அவை நமது தேசத்தையும் பாதுகாக்கின்றன.
இந்த உலகம் வன்முறை, தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பற்ற சூழலால் நிறைந்துள்ளது. ஆனால் இந்தியா அமைதியால் நிரம்பியுள்ளது. இதற்குக் காரணம் பண்டிகைகளே. பண்டிகைகள் நமது மனதை விரிவுபடுத்துகின்றன; சிறந்த சிந்தனைகளுக்கு ஊட்டமளிக்கின்றன மற்றும் விரக்தியிலிருந்து விடுபட உதவுகின்றன.
ஒவ்வொரு பண்டிகைக்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. இந்தப் புத்தகம் பண்டிகைகளின் நோக்கம் மற்றும் கோட்பாடு, அத்துடன் அவற்றால் பயனடைந்த பலரின் கதைகளையும் கொண்டுள்ளது.
