book

எஸ். புல்லட்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அய்யப்ப மாதவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189359973
Add to Cart

எதையேனும் நிறுவவோ எதையேனும் சார்ந்து கொள்ளவோ விரும்பாத மனநிலையையே அய்யப்ப மாதவன் கவிதிகளில் முன்வைக்கிறார். அதனால் எல்லாப் பொருள்களும் எல்லாத் தருணங்களும் அனுபவத்தையே முதன்மையாக்குகின்றன. அந்த அனுபவ்வெளி வாசிப்பில் புதிய திசைகளுடன் விரிகிறது.